Surprise Me!

தேர்வில் பங்கேற்றவர்களுக்கு SC, ST Marking | மின்னல் தாக்கி 11 பேர் பலி- வீடியோ

2018-04-30 1 Dailymotion

ஜூரம் போவதற்காக ஒரு பாட்டிக்கு பத்து போடு என்றால், அவருடைய நெற்றியில் 10 என்று ஒரு படத்தில் வடிவேலு எழுதியிருப்பார். காமெடிக்கு வேண்டுமானால் இது ஓகே. ஆனால், போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கு வந்தவர்களுக்கு இதுபோல் மார்க்கிங் செய்யும் மோசமான விஷயம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் தர் மாவட்டத்தில் சமீபத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கான ஆட்களை தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்டவர்களின் மார்பில் எஸ்சி, எஸ்டி என்று குறியீடு போடப்பட்டிருந்தது.

Buy Now on CodeCanyon